News January 11, 2025
மாநில அளவிலான வினாடி வினா போட்டி

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மருத்துவ கல்லூரியில் ஆட்சியர் தலைமையில் ஜன.25 அன்று காலை 9 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜன.20 க்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025 இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News January 24, 2026
விருதுநகர்: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <
News January 24, 2026
விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update

விருதுநகர் மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <
News January 24, 2026
விருதுநகர் : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

விருதுநகர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!


