News February 18, 2025
மாத்தூர் அருகே அண்ணன், தங்கை உயிரிழப்பு

மாத்தூர், சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தங்கை 16 வயது மாணவி, இவர் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் நேற்று அதிகாலை அவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது அண்ணனும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 6, 2026
திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருச்சி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று <
News March 6, 2026
திருச்சி: வேலை மோசடி; காவல்துறை எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர்களை மட்டும் பயன்படுத்தவும், பதிவு செய்யப்பட்ட Protector of Emigrants (POE) முகவர்களிடம் வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


