News January 9, 2025

மாதாந்திர வருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர வருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 6, 2026

கள்ளக்குறிச்சி; திருமண நாளில் பெண் தற்கொலை!

image

புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(27). இவருக்கும், மகேஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த ஆண்டு பி.3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவன் – மனைவி தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தில் மகேஸ்வரியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் மகேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். இதில், மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

News February 5, 2026

கள்ளக்குறிச்சி: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 5, 2026

கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!