News March 14, 2025
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு வெளிய போக பிளான் ஏதும் இருக்கா…? அப்போ இதை பாருங்க
கல்வராயன் மலை: இது இம்மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏழைகளின் கொடைக்கானல் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
மேகம் அருவி: கல்வராயன் மலையில் உள்ள ஒரு அழகிய அருவி.
கோமுகி அணை: கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் ஓய்வு இடம்.
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த வீடு கட்ட போறீங்களா??

கள்ளக்குறிச்சி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 17ஆம் தேதி மாவட்ட முழுவதும் இருக்கும் அரசு வேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 12ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் கோரிக்கைகளை இரண்டு பிரதிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தகவல்.