News May 16, 2024
மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில், வசதி வாய்ப்பற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவா்கள், தங்களது கல்வி விவரம், பெற்றோரின் பணி விவரங்கள், மதிப்பெண்கள் பட்டியலுடன் விண்ணப்பத்தினை ஜூன் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87620 13767 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<
News February 10, 2026
திண்டுக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 10, 2026
நத்தம் அருகே விபத்து

வடமதுரை புத்தூர் பகுதியைச் சேர்ந்த காசி (23) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் கல்வேலிபட்டி பிரிவு வழியாகச் சென்றபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


