News August 22, 2024

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் – SIT

image

கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கில் ஆலோசனை மேற்கொண்ட சமூகநலத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; முதல்வரின் உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ,மேலும், உளவியல் ரீதியாக மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், இது போன்று இனி நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படும் என்று கூறினார்.

Similar News

News August 27, 2025

கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 27.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

News August 27, 2025

கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!