News August 21, 2025

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ஆட்சியர் அறிவிப்பு

image

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற செப்.4ம் தேதி கடலூர், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில், பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர்கள் வழியாகவும் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் செப்3ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

கடலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<> E-பெட்டகம்<<>> என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News February 13, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<> இங்கே கிளிக்<<>> செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!