News September 27, 2025
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய டி.எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியுடவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (செப் 27) மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோக போட்டி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 3, 2026
திருப்பத்தூர்: ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (ஜனவரி 02) இரவு முதல் நாளை விடியற்காலை வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மேலே உள்ளது. அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைத்து உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம்.