News December 8, 2025
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.
Similar News
News December 10, 2025
புதுவை: குழந்தை இறப்பு-முதல்வரிடம் கோரிக்கை!

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், அது சம்மந்தமான விரிவான மருத்துவ ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ராஜவேலு, முதல்வர் ரங்கசாமியை சட்டபேரவை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுவையில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு

பாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாகூர் பகுதியில் ஒருவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்துள்ளார். மேலும் அவர் போலீசாரை கண்டதும் மாட்டுவண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் பேரிச்சம்பாக்கத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.