News April 25, 2024
மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

கோவை மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
Similar News
News February 10, 2026
கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 10, 2026
கோவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே கிளிக் செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.


