News March 26, 2024

மாணக்கருக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 19, 2025

BREAKING: பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு அபராதம்…!

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் கடந்த ஜூலை 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் 9 பேருக்கும் தலா ரூ.3 கோடி 50 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News August 19, 2025

ராம்நாடு: தேர்வு இல்லை! ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!