News December 15, 2024

மஸ்தான் சாகிபு தர்காவில் ஜியாரத் செய்த பாடகி

image

நாகூர் பள்ளிவாசல் சந்தனக்கூடு பெருவிழா இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்த இஸ்லாமிய பிரபல பாடகி டாக்டர் ரஹீமா காரைக்கால் வருகை தந்தார். அங்கு மஸ்தான் சாகிபு வலியுல்லாஹ்  தர்காவில் ஜியாரத் செய்ய வருகை தந்த போது முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ குரூப் பாசறை நண்பர்கள் பாடகி ரஹீமா அவர்களை வரவேற்று மரியாதை செய்தனர்.

Similar News

News March 10, 2026

BREAKING: புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடல்

image

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரியில் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டர் வினியோகம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று ஹோட்டல்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் நாளை முதல் ஹோட்டல்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி, மூடப்படும் சூழல் ஏற்படலாம் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 10, 2026

புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு <<>>கிளிக் செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News March 10, 2026

புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!