News November 18, 2024

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் 

image

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைந்துள்ளது.  நேற்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் முறையாக பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் நனைந்து மூட்டையில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 29, 2026

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

BREAKING: திருச்சியில் விஜய் போட்டி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.

error: Content is protected !!