News May 20, 2024
மழைநீர் புகுந்தால் முகாம்களில் தங்க ஏற்பாடு – ஆட்சியர்

கடந்த ஆண்டு பெய்த மழையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
நெசவாளர் காலனி, நங்காண்டி , தெரிசனங்கோப்பு சந்திப்பு, கொக்கல்விளாகம் சானல் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழையின் போது பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் புகுந்தால் முகாம்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
Similar News
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <