News December 13, 2024

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

image

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருச்சி, கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவவாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News April 13, 2026

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம் – கவனம்!

image

திருச்சி கோட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை.8.40க்கு செல்லும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் இன்று முதல் வருகிற 18ஆம் தேதி ரத்து பகுதியாக செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக காராஈக்கல் – திருச்சி ரயிலும் பகுதியாக ரத்து செய்யபடுமென திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

திருச்சி: வேன் மோதி விபத்து – ஒருவர் பலி

image

முசிறி அருகே மேட்டுபாட்டியை சேர்ந்தவர் பாண்டியன்(40). இவர் நேற்று முசிறி பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் அவர் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த முசுறி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரை உடலை கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலு, வேன் ஓட்டுனர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!