News December 14, 2024
மழைநீரில் மூழ்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் – மோனிஷா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தர்னீஸ் இன்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு இருந்த வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து அங்கு தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 29, 2026
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News March 29, 2026
தஞ்சை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தஞ்சை, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.