News October 27, 2025
மழைக்கால அவசர உதவி எண்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டையில் நாளை மின் தடை!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மின் கோட்டம், பள்ளூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலிமன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!<<18972574>>தொடர்ச்சி<<>>
News January 27, 2026
தக்கோலம் பகுதிகளில் நாளை மின்தடை

அரக்கோணம் மின் கோட்டம் தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக தக்கோலம் சி.ஐ.எஸ்.எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி மேல்களத்தூர் எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <


