News September 7, 2025

மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு முதலமை‌ச்ச‌ர் விருது

image

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக மல்லாங்கிணர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பரிசு காவலர் நாளில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

Similar News

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News March 9, 2026

விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!