News April 27, 2025

மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

image

கோவை, தீத்திபாளையத்தில் அய்யாசாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு ராமன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போத, மலையில் இருந்து கீழே இறங்கும் போது உடல்நிலை மோசமானதால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது ராமன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 27, 2025

மேயர் பங்களாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் நேற்று வெடிகுண்டு வெடிக்கும் என்று நேற்று மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

News April 27, 2025

பூச்சமரத்தூர் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்வது எப்படி?

image

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பூச்சமருத்தூர் காட்டேஜ் சுற்றுலா, வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <>இந்த லிங்க்கில்<<>> இருக்கும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பெரியவர்கள், சிறியவர்களுக்கு கட்டணமாக தலா ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. இதை SHARE பண்ணுங்க.

News April 27, 2025

BREAKING: கோவை மேயர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் நேற்று வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.

error: Content is protected !!