News February 12, 2025
மலையாம்பட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மலையாம்பட்டு ஊராட்சி அனுமந்தராயபுரம் பகுதியில் நேற்று தேசிங்கு ராஜ் வயது (56) என்பவர் வீட்டில் அரசு அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டுக்கு பறிமுதல் செய்து நேற்று இரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 3, 2026
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!