News February 27, 2026

மலேசிய முருகனை மிஞ்சிய உயரமான கடவுள் சிலைகள்!

image

உயரமான கடவுள் சிலை என்றாலே பலருக்கும் மலேசிய முருகன்தான் நினைவுக்கு வருவார். ஆனால், அவரைவிட உயரமான கடவுள் சிலைகள் இங்கு உள்ளன. அப்படி உலகின் டாப் 9 உயரமான கடவுள் சிலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். யார் யார் இருக்காங்க என பார்க்க, மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்யவும். இந்த போட்டோவை, நீங்க மட்டுமே ரசிக்காம நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. நீங்க இதில் எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?

Similar News

News February 27, 2026

கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் அரசு திட்டம்

image

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <>PMMVY<<>>-ல் விண்ணப்பியுங்கள். SHARE.

News February 27, 2026

தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தவெக

image

தேர்தலையொட்டி, மார்ச் 1-ல் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வாக்குச்சாவடி முகவர்களின் பணி உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பார்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல்வேறு அணியினர் தவறாமல் பங்கேற்குமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

News February 27, 2026

பிரதமர் மோடி பதவி விலகல்.. Factcheck

image

PM மோடியை பதவி விலகுமாறு SC உத்தரவிட்டுள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB Factcheck) விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுபோன்ற எந்த உத்தரவையும் SC பிறப்பிக்கவில்லை; இது பொய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை தகவல்களை அறிந்து கொள்ள, 8799711259 வாட்ஸ்ஆப் எண், factcheck@pib.gov.in மெயிலில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!