News December 22, 2025

மலேசிய முருகனை மிஞ்சிய உயரமான கடவுள் சிலைகள்!

image

உயரமான கடவுள் சிலை என்றாலே பலருக்கும் மலேசிய முருகன்தான் நினைவுக்கு வருவார். ஆனால், அவரைவிட உயரமான கடவுள் சிலைகள் இங்கு உள்ளன. அப்படி உலகின் டாப் 9 உயரமான கடவுள் சிலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். யார் யார் இருக்காங்க என பார்க்க, மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். அதேபோல, நீங்க மட்டுமே ரசிக்காம, உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. நீங்க இதில் எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?

Similar News

News December 29, 2025

அரசியலில் நுழையாமலே த(ல)லை காட்டும் அஜித்குமார்

image

விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, சினிமாவில் அவருக்கு போட்டியாக பார்க்கப்படும் அஜித்குமார் அரசியல் களத்தில் அவ்வப்போது த(ல)லை காட்டுகிறார். நேற்று EPS பரப்புரையின்போது அஜித் & EPS இருக்கும் போட்டோவை தொண்டர்கள் அவரிடம் வழங்கினர். முன்னதாக கூட்டத்தில் தவெக கொடி இருந்ததை, ‘பிள்ளையார் சுழி’ என EPS குறிப்பிட்டார். அதேபோல், திமுக அரசும் விளையாட்டு துறை லோகோ அஜித்தின் ரேஸிங் அணியில் இடம்பெற செய்தது.

News December 29, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

News December 29, 2025

விஜய்யை கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்

image

NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு <<18692245>>தமிழிசை<<>> நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசனும் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி என்பதே பொது எதிரியை வீழ்த்தத்தான் என்ற அவர், திமுகவை சேர்ந்தே வீழ்த்தலாம் என்று விஜய்யை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!