News May 8, 2024

மலேசியாவில் இறந்தவரின் உடலை கொண்டு வந்த கலெக்டர்

image

ராமநாதபுரம் இளமனூரை சேர்ந்தவர் கார்த்திகைராஜ் (56). மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி சற்குணம் கடந்த 30ஆம் தேதி கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து கார்த்திகைராஜ் உடலை கொண்டுவர கோரி மனு அளித்தார். கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் மலேசியாவில் இருந்து கார்த்திகைராஜின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

இராம்நாடு: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?

image

இராம்நாடு மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க,
94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

ராமேஸ்வரம்: பாஜக பெண் ஓட்டிச் சென்ற டூவீரில் சீறிய பாம்பு

image

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஈஷா ஜெயந்தி. இவர் நேற்று தனது டூவீலரில் பஸ் நிலையம் நோக்கி கோவிலின் மேற்கு ரத வீதியில் சென்ற போது திடீரென வாகனத்தின் முன்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வாகனத்தை நிறுத்திய சம்யத்தில் பாம்பு கீழே விழுந்து ஊர்ந்தது. இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News January 26, 2026

ராம்நாடு: ரயில்வேயில் ரூ.44,900 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ராம்நாடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியாகின. 18 – 40 வயதுகுட்பட்ட 12th, PG, LLB, MBA படித்தவர்கள் ஜன 29க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரூ.44,900 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!