News December 19, 2024

மலர் தூவி மரியாதை செலுத்திய எம்.பி. ராஜேஷ்குமார்

image

பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள எம்.பி. ராஜேஷ்குமார் இல்லத்திலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்திலும் உள்ள  அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Similar News

News April 10, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

நாமக்கல்: 6 தொகுதிகளில் 132 பேர் போட்டி!

image

நாமக்கல் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில், தற்போது 132 பேர் களத்தில் உள்ளனர். இதில் பரமத்தி வேலூரில் அதிகபட்சமாக 31 பேரும், சேந்தமங்கலத்தில் குறைந்தபட்சமாக 12 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!