News January 30, 2026

மறைந்த பின் ரோபோ சங்கருக்கு கவுரவம்.. உருக்கம்

image

தந்தைக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கெளரவம் கோடிகளில் சிலருக்கு தான் கிடைக்கும் என்பார்கள். அப்படியானால் அந்த கோடியில் ரோபோ சங்கரும், அவருடைய மகள் இந்திரஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில், TN அரசின் சிறந்த காமெடி நடிகர், நடிகைக்கான விருது இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெளரவத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்த, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இந்திரஜா நெகிழ்ந்துள்ளார்.

Similar News

News February 12, 2026

இனி ஆதாரில் வீட்டு அட்ரஸை ஈசியா மாத்தலாம்!

image

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸை மாற்ற இனி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. <>ஆதார் ஆப் <<>>மூலம் உங்கள் போனிலிருந்தே இதை எளிதாக செய்யலாம். ஆப்பில் அட்ரஸை மாற்ற தேவையான ஆவணங்களை Upload செய்து, Face authentication முடித்து Request செய்தால் போதும். இதற்காக சேவை கட்டணமாக ₹75 செலுத்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

பிணையம் இல்லாமல் ₹20 கோடி கடன் கிடைக்கும்

image

Startup-களுக்கு ₹20 கோடி வரை பிணையில்லா கடன்களை பெற Credit Guarantee Scheme for Startups திட்டம் உதவுகிறது. வாங்கிய கடனை நீங்கள் திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் 75-85% அரசே ஈடுகட்டும் என உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் ஸ்டார்ட் அப் DPIIT அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. அப்ளை பண்ண இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News February 12, 2026

புதிய கட்சி முடிவில் அண்ணாமலை: சபாபதி மோகன்

image

தேர்தலுக்குள் அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தன்னை மேலும் பிரபலப்படுத்தவே அண்ணாமலை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதாகவும், பாஜகவில் அவரது நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த பேச்சு எழுந்தபோது, அப்படி ஒரு திட்டம் இல்லை என அண்ணாமலை கூறியிருந்தார்.

error: Content is protected !!