News January 8, 2025

மறியலில் ஈடுபட்ட 75 பேர் காலையில் கைது; மாலையில் விடுவிப்பு

image

விழுப்புரம் நகராட்சி திடல் பகுதியில் நேற்று (ஜன.7) காலை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

Similar News

News February 9, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!