News December 7, 2024
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இலவச மருத்துவ முகாமை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 15, 2026
சிவகங்கை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News April 14, 2026
சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <
News April 14, 2026
சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <


