News December 8, 2024

மருத்துவமனை கழிவறையில் ஆண் சடலம்

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ‎உள்ள ‎கழிப்பறையில், ‎சுமாா் ‎50 ‎வயது ‎மதிக்கதக்க ‎ஆண் ‎ஒருவா் ‎உயிரிழந்து ‎கிடந்தது ‎தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ‎பெரம்பலூா் ‎போலீஸாா் இறந்தவரின் ‎உடலை ‎கைப்பற்றி, ‎அங்குள்ள ‎பிரேத ‎கூடத்துக்கு ‎அனுப்பிவைத்தனா். ‎வழக்குப் ‎பதிந்து ‎விசாரணை ‎மேற்கொண்டனர்.

Similar News

News September 23, 2025

பெரம்பலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? Call Now

image

பெரம்பலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 23, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள (bc/mbc/dnc) ஆகிய பிரிவு மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30-09-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

பெரம்பலூர் விளையாட்டு வீரர்களுக்கு Good News

image

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் (08/09/2026) அன்று பெரம்பலூர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன. உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!