News May 23, 2024
மருத்துவமனையில் தயார் நிலையில் டெங்கு வார்டு

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வார்டுகளுக்கு வெளியே கபசுரக் குடிநீர், ஓ.ஆர்.எஸ் கரைசல், மருந்து, மாத்திரைகள் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 13, 2026
தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

தஞ்சை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!