News May 20, 2024

மருத்துவக் கல்லூரி ராக்கிங் சம்பவம்: அதிரடி மாற்றம்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மாணவர்கள் ராக்கி செய்ததாக கடந்த வாரம் புகார் எழுந்தது. துணை வார்டன் டாக்டர் கண்ணன் பாபு கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இரு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் சிலரின் விடுதி அறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

Similar News

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!