News October 4, 2025
மருதம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது அவ்வகையில் நாளை நடைபெற உள்ள இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஜே எம் எஸ் கல்யாண மண்டபத்திலும், மாங்காடு பட்டம்மாள் நடேசன் முதலியார் மண்டபம் , ஆசூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், நந்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி, பால் நல்லூர் கண்டிகை கிறிஸ்துவ ஆலயம் எதிரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2026
காஞ்சிபுரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.<
News April 7, 2026
காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<
News April 7, 2026
காஞ்சிபுரம்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


