News February 14, 2026

மரணத்தில் இருந்து உயிர் பெற்ற ‘காதலர் தினம்’

image

ரோமானிய மன்னன் கிளாடியஸ் 3 ஆண்கள் திருமணம் செய்யத் தடை விதித்தார். அது அப்போது நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மன்னனின் உத்தரவை எதிர்த்து பாதிரியார் வாலண்டைன் என்பவர் பல காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்காக அவரை கிளாடியஸ் மன்னன் பிப்ரவரி 14-ம் தேதி தூக்கிலிட்டான். அவரது நினைவு நாளே ஒவ்வொரு ஆண்டும் (Valentine’s Day) காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Similar News

News February 20, 2026

நடிகை மீனா 2-வது திருமணம் செய்கிறாரா?

image

தனக்கு 2-வது திருமணம் என பரப்பப்படும் வதந்திகள் தன்னை ரொம்பவே காயப்படுத்தும் என நடிகை மீனா வருத்தப்பட்டுள்ளார். தான் சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக தன்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், கேட்பதற்கு ஆள் இல்லைன்னு இப்படி பண்றீங்களா எனவும் கேட்டுள்ளார். 2022-ல் அவரது கணவர் வித்யாசாகர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 20, 2026

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தமா? தங்கம் தென்னரசு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்தவேண்டும் என யாராவது நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அந்த கொந்தளிப்பு இருக்கும் வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்பது பொருள் எனக் கூறி, Ex CM அண்ணாதுரை பாணியில் அவர் பேசியுள்ளார். மேலும், CM-ஆக ஸ்டாலின் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

TT ஊசி ஏன் போடுறோம் தெரியுமா?

image

யாருக்காவது காலில் ஆணி குத்தினாலோ, உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ டாக்டர் TT ஊசி போட சொல்லுவார். அதற்கு முழு அர்த்தம் Tetanus Toxoid. அதாவது, அந்த சிராய்ப்புகள் மூலம் Clostridium Tetani என்ற பாக்டீரியா உடலுக்குள் சென்றிருந்தால், அதனை கொல்லக்கூடிய மருந்து தான் TT. முந்தைய காலங்களில் Tetanus-ஆல் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த TT ஊசி நம்மை காக்கிறது. SHARE.

error: Content is protected !!