News March 22, 2025

மரக்கன்று நடும் போராட்டம்: நடுவீரப்பட்டில் 125 பேர் கைது

image

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம மக்கள், மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரிக் கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். பின், தடையை மீறி, முந்திரிக் கன்றுகளை நட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 21, 2025

கடலூர்: 12TH PASS போதும்! ரூ.38,000 சம்பளத்தில் வேலை!

image

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்(NLC)சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்.6ம் தேதி கடைசி தேதியாகும். SHARE IT.

News September 21, 2025

கடலூர் மாவட்டத்தின் மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.21) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம் வேப்பூரில் 11 மில்லி மீட்டர் மழை, அண்ணாமலை நகரில் 11 மில்லி மீட்டர் மழை, புவனகிரியில் 7 மில்லி மீட்டர் மழை, திட்டக்குடி அடுத்த பெலாந்துறையில் 5.2 மி.மீ மழை, சேத்தியா தோப்பு 2 மி.மீ மழை மற்றும் கடலூரில் 0.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News September 21, 2025

கட்லூர்: ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம்!

image

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!