News March 4, 2026
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி விளக்க கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்கு புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!
Similar News
News March 5, 2026
சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 5, 2026
சென்னை இலவச சட்ட உதவி மையம்

சென்னை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-25332412, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 5, 2026
சென்னை: 2017-ல் குக்கர்… 2026-ல் விசிலா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி ஆர்.கே நகர் தொகுதி. 2017 இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று இந்திய அரசியலையே அதிரவைத்த களம் இது. வடசென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் அதிகம். 2026-ல் TVK வடசென்னையில் போட்டியிட்டால் ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.


