News January 31, 2026
மயிலாடுதுறை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமிக்கு ரபீக் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 9, 2026
மயிலாடுதுறை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <
News February 9, 2026
மயிலாடுதுறை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 9, 2026
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


