News January 14, 2026

மயிலாடுதுறை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

மயிலாடுதுறை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 21, 2026

மயிலாடுதுறை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான பரிமள ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

மயிலாடுதுறை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam என்ற செயலி<<>>யில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

மயிலாடுதுறை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அப்படி செல்லும் இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், மேலும் சாலை விதிகளை சரியாக முறையில் பயன்படுத்தி சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுநலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!