News October 28, 2025
மயிலாடுதுறை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 29, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News October 29, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல் துறை தகவல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், நாம் பயணம் செய்யும் நேரங்களில் அணியும் சூரிய ஒளியிலிருந்து, கண்களை காக்கும் மூக்கு கண்ணாடிகளை விட விபத்து ஏற்படும் நேரங்களில் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை காக்கும் தலைக்கவசமே சிறந்தது. மேலும் தலைகவசம் அவசியம் பற்றி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
மயிலாடுதுறை: உங்க பெயரை மாற்றணுமா? SUPER CHANCE

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <


