News January 5, 2026
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
Similar News
News February 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு (பெண்கள் பாதுகாப்புக்கான அலுவலக குழு) அமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களுக்கு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன் படி ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 04364212429 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மயிலாடுதுறையில் இன்று மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை, மணக்குடி, மேமாத்தூர். அச்சலபுரம், பாலையூர், மேக்கிரிமங்கலம், திருவெங்காடு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.7) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அத்துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இதனை SHARA பண்ணுங்க.!