News March 22, 2026
மயிலாடுதுறை: முன்னாள் MLA தலைமையில் ஐக்கியம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். இந்நிகழ்வில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி ஜி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Similar News
News April 7, 2026
மயிலாடுதுறை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

மயிலாடுதுறை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News April 7, 2026
மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.