News November 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

Similar News

News April 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 10, 2026

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

error: Content is protected !!