News April 9, 2026

மயிலாடுதுறை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!