News March 7, 2026

மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 9, 2026

மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News March 9, 2026

மயிலாடுதுறை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News March 9, 2026

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சி!

image

சீர்காழி வட்டம் கீழ தென்பாதியில் பருத்தி வயல்களில் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி வேளாண்மை இயக்குனர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆள் கூலி செலவு, பூச்சி மருந்து மற்றும் தண்ணீரின் அளவு குறைவதால் விவசாயிகளுக்கு இந்த முறை பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜ ராஜன் மற்றும் வேளாண் துறையினர் பங்கேற்றனர்.

error: Content is protected !!