News December 31, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

2026 புத்தாண்டு கொண்டாடும் விதமாக இளைஞர்கள் சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 7, 2026
மயிலாடுதுறை: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வலம்புரநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வலம்புரநாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க..
News January 7, 2026
மயிலாடுதுறை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

மயிலாடுதுறை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 7, 2026
மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!


