News December 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது முகநூல் பக்கத்தை லாக் செய்து உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தை லாக் செய்ய தவறும் பட்சத்தில், தங்களது முகநூலை ஹேக் செய்து மெசஞ்சர் மூலம் கணக்கில் உள்ள நண்பர்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

image

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே இருவர் பரிதாப பலி!

image

சீர்காழியை சேர்ந்தவர் சந்தானம் (25). இவரும் மகேந்திரனும்(21) மோட்டார் சைக்கிளில் ஆக்கூரில் இருந்து கருவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பூந்தாழை சாலையில் சென்றபோது வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் இருவரும் படு காயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!