News May 22, 2024
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை புகார் எண் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இணைய வழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1930 அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றப்பிரிவு அலைபேசி எண் 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை வருகிற 4.12.2025க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று, அதனை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே வாக்காளர்கள் 4.12.2025க்கு முன்னதாகவே தாங்கள் பெற்றுக்கொண்ட படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும், இரவு (நவ.27) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.