News October 31, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். 3 பேர் பயணம் செய்யக் கூடாது எனவும், அப்படி போக்குவரத்து விதிமுறைகள் மீறி பயணம் செய்யாமல் விபத்தை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 31, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

மயிலாடுதுறை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<> இங்கு கிளிக் செய்து<<>> நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

மயிலாடுதுறை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>>என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

மயிலாடுதுறை: மெசேஜில் வரும் ஆபத்து எச்சரிக்கை

image

செல்போன் டவர் அமைக்க இடம் தேவை என்று தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டவர் அமைக்க காலியிடம் தேவை முன்பணம், வாடகை வழங்கப்படும் என வரும் குறுஞ்செய்திகளை க்ளிக் செய்தால் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!