News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள இலவச வைஃபை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் தங்களது தகவல்கள் மற்றொரு நபரால் கண்காணிக்கப்பட்டு திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News October 13, 2025
மயிலாடுதுறை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News October 13, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.12) இரவு 10 மணி முதல் நாளை(அக்.13) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.