News April 15, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் சேட் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் உங்கள் வீடியோ உரையாடல்களை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News January 29, 2026
மயிலாடுதுறை: இன்று மின்தடை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன.29) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோழசக்கரநல்லூர், சேமங்கலம், ஆலவெலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துகுப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செய்ய செயற்பொறியாளர் விஜயபாரதி அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்