News December 27, 2025

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் எஸ் எஸ் சி பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் அல்லது 9499055904 என்ற எண்ணிற்கு விபரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 28, 2026

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறையில் வேலை வேண்டுமா?

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன.28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொறையார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுள்ள ஆண், பெண் தகுதியுடைய நபர்கள் உரிய கல்விச் சான்று ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!