News January 25, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

Similar News

News February 18, 2026

மயிலாடுதுறை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

நூதன முறையில் மோசடி; காவல் துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களிக்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தங்களுக்கு தெரிந்த நபர்களைப் போல் வீடியோ சித்தரித்து வீடியோ கால் மூலம் பணம் கேட்டால் பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2026

மயிலாடுதுறை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

மயிலாடுதுறை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!